திருப்பதி தேவஸ்தானத்தில் மின்னணு நூலகம்
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகித்து வரும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் மிண்ணனு நூலகத்தைதுவங்க உள்ளது.
திருமலா திருப்பதி தேவஸ்தானம் துவக்கவிருக்கும் மின்ணனு நூலகத்தில் பல கல்வெட்டுகளும், பாடபுத்தகங்களும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்களும் இருக்கும்.
இது குறித்து திருமலா திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரி கிருஷ்ணய்யா செவ்வாய்கிழமை நிருபர்களிடம்கூறியதாவது:
இந்த நூலகத்தில் 10,000 கல்வெட்டுகளும், புத்தகங்களும் இருக்கும். இந்த நூலகத்தில் 1,000 புத்தகங்கள்கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட தகவல்களுட ன் தயாராக உள்ளன.
ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி, வேதவாக்மாயம், இந்து மத தத்துவங்கள் மேலும் திருமலா கோவிலின் புராதனவிஷயங்கள் சம்பந்தப்பட்ட சமஸ்கிருத, தெலுங்கு இலக்கியங்கள் குறித்து ப்ராஜெக்ட் செய்பவர்களில் ஆண்டுதோறும் 5 பேரை தேர்ந்தெடுத்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஸ்காலர்ஷிப் வழங்கவுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications