பசிக்கொடுமையால் திசைமாறிய பறவைகள்
சேலம்:
சேலத்தில் பசிக்கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய அக்காவும், தம்பியும் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் தவித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் நெடுநேரம் அழுதுகொண்டிருந்தார்கள். அவர்களை ஒருவர் அழைத்துக் கொண்டு வந்து சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தார்.
பெண் போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது கிடைத்த விவரங்கள்:
சிறுமி பெயர் தமிழ்செல்வி (10), சிறுவன் பெயர் ஸ்ரீதர் (8). இவர்களின் தாய் தந்தை பெயர்கள் கிருஷ்ணன், மகேஸ்வரி. இவர்கள் இருவரும் தக்காளிப்பழவியாபாரம் செய்து வந்தார்கள்.
சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாலும், வீட்டில் பொருட்கள் எதுவும் இல்லாத காரணத்தாலும் சமையல்செய்யவில்லை. இதனால் குழந்தைகள் இருவரும் பசியால் தவித்தனர்.
வீட்டில் சமையல் செய்யாததால் இருவரும் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு சேலம் பஸ் நிலையத்திற்குச் சென்றனர். அங்குஅவர்களுக்கு என்ன செய்வது? எங்கே போவது? என்று தெரியவில்லை. அதனால் இருவரும் நெடுநேரம் அழுது கொண்டே இருந்தனர். இதையடுத்துவாலிபர் ஒருவர் அவர்களை சேலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications