Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழப்பாடி மகனுக்கு 21-ம் தேதி திருமணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் திருமணம் இந்த மாதம் 21-ம் தேதி சேலத்தில்நடைபெறவிருக்கிறது.

தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் கர்ணணின் திருமணம் இந்த மாதம்21-ம் தேதி நடைபெறுகிறது. கர்ணனுக்கும். சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகள்லலிதாவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

திருமணம் இந்த மாதம் 21-ம் தேதி சேலம் அழகாபுரத்திலிருக்கும் ரத்தினவேல் மண்டபத்தில் திருமணம்நடைபெறுகிறது. திருமண வரவேற்பு சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் இந்த மாதம் 24-ம் தேதி நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+