ஜெ. ஹர்கிஷன் சிங் சுர்ஜித் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு புதன்கிழமை காலை ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்துது.
இது பற்றி அ.தி.மு.க வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்,. ஜெயலிதாவை சந்தித்து பேசினார். அவருடன்மத்திய கமிட்டி உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோரும் அ.தி.மு.க.பொதுச் செயலாளரை சந்தித்து பேசினர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications