மீண்டும் இஸ்ரேல், பாலஸ்தீன அமைதி பேச்சு வார்த்தை
காசாசிட்டி
இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இடையே நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காண அமெரிக்க அதிபர் கிளிண்டன்தெரிவித்த யோசனையை ஏற்றுக் கொள்வதாக பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்,பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்குஅமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கடும் முயற்சி எடுத்து வருகிறார். அவரது பதவிக் காலம் இந்த மாதம் 20-ம்தேதியுடன் முடிகிறது. அதற்குள் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என முயற்சி எடுத்துவருகிறார்.
கிளிண்டன் தெரிவித்த யோசனையை பாலஸ்தீன தலைவர் அராபத் ஏற்க மறுத்தார். இதைத் தொடர்ந்து இரண்டுநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கிளிண்டனுடன் வெள்ளை மாளிகையில் பேச்சு வார்த்தைநடத்தினார். இரண்டு நாட்கள் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் கிளிண்டன் கூறிய யோசனையை அராபத் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் பேச்சு வார்த்தை நடத்த தனது நாட்டு பிரதிநிதிகளை அனுப்பசம்மதித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் இகுட் பாரக்கின் தனிச் செயலர் ஜீலத் ஷெர் இந்த குழுவிற்கு தலைமைவகிப்பார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications