திருப்பூர் ஆடை ஏற்றுமதி 8 சதவீதம் உயர்வு
கோவை:
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 8 சதவீதம் உயர்ந்துள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளதகவலில் தெரிவித்துள்ளது.
திருப்பூர் நகரம் பின்னலாடை ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1999ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரையில், 3.72 கோடி எண்ணிக்கை பின்னலாடைஏற்றுமதியானது. இந்த எண்ணிக்கையின் மதிப்பு 750 லட்சம் அமெரிக்க டாலராகும். இது 345 கோடி ரூபாய் ஆகும்.
இதே கால அளவில் 2000ம் ஆண்டில், 4.61 கோடி எண்ணிக்கை பின்னலாடை ஏற்றுமதியானது. இதன் மதிப்பு 900 லட்சம் டாலராகும். இந்தியமதிப்பில் ரூ. 414 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 8 சதவீதம் உயர்வாகும்.
கடந்த ஓராண்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 42.55 கோடி எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும், 12. 5 சதவீதம்உயர்வாகும். இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 3.95 சதவீதமாகும்.
டெல்லியில் வரும் ஜனவரி 28ம் தேதி இந்திய சர்வதேச ஆயத்த ஆடைக் கண்காட்சி நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில் உலகம்முழுவதிலும் இருந்து இறக்குமதியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திருப்பூரில் கடந்த முறை 10 ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு அதிக அளவில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications