ஜெ.-விஜயசாந்தி மரியாதை நிமித்த சந்திப்பு
சென்னை:
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று நடிகை விஜயசாந்திதெளிவுபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை விஜயசாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
நான் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் விஜயசாந்தியை மரியாதை நிமித்தமாகவும், புத்தாண்டு வாழ்த்துக்களைக்கூறுவதற்காகவும்தான் சந்தித்தேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை.
மேலும் ஜெயலலிதாவின் புதிய அரசியல் வியூகத்தைப் பற்றி அத்வானியிடம் விளக்கிக் கூறுவதற்காகத்தான் நான்டெல்லி செல்கிறேன் என்று செய்தி வந்திருப்பது நகைப்புக்குரியது.
எங்கள் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை இருபெரும் தலைவர்களான அத்வானியும், வாஜ்பாயும்கட்சியின் இரு கண்கள் போன்றவர்கள். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் எல்லா தலைவர்களும் கலந்து பேசி,தொண்டர்களுடன் ஆலோசித்துத்தான் முடிவு எடுப்பார்களே தவிர, அது யாருடைய தனிப்பட்ட முடிவாகவும்இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications