பாக். செல்கிறது ஹூரியத் அமைப்பின் நால்வர் குழு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய ஹூரியத் அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கொண்டு குழு பாகிஸ்தான் சென்று அங்குள்ளதீவிரவாத அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று ஹூரியத் தலைவர் அப்துல் கானி பட் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து ஸ்ரீநகரில் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
இந்த நால்வர் குழுவில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த யாசின் மாலிக், மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் அப்துல் கானி லோன், ஜமித் ஈஇஸ்லாமி தலைவர் சையத் அலி ஷா கிலானி, ஹூரியத் அமைப்பின் முன்னாள் தலைவர் மிர்வாஸ் உமர் பரூக் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் ஜனவரி 15 ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார்கள். பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புக்களுடன் காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறுபிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications