தமிழக இடைக்கால பட்ஜெட் 29 ம் தேதி தாக்கல்
சென்னை:
தமிழக அரசின் 2000- 2001-க்கான இடைக்கால பட்ஜெட் இந்த மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்யப்படஇருக்கிறது.
தமிழக சட்டசபை செயலாளர் ராஜாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:.
தமிழக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 21-ம் தேதி முடிவடைகிறது. மே மாதம் 22-ம் தேதிக்குள் புதியஅரசு பதவியேற்க வேண்டும். சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மார்ச் மாதம் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும்மார்ச் மாதம்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் தேதி அறிவித்தவுடன் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது.எனவே, அரசின் செலவுகளுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
வரும் 20-ம் தேதி இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications