265 நோயாளிகளை கொன்ற டாக்டருக்கு ஆயுள் தண்டனை
ல ண்டன்:
இங்கிலாந்தில் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் 15 பேரை கொன்றதற்காக ஆயுள் தண்டனைபெற்றுள்ள டாக்டர் தான் பணிபுரிந்த காலத்தில் மேலும் 250 பேரை கொன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மான்செஸ்டர் நகரில் ஹரால்ட் ஷிப்மேன் (55) என்ற மருத்துவர் தன்னிடம் வந்த நோயாளிகளை, ஹெராயின்என்ற போதைப் பொருளின் மருத்துவ வடிவான டயாமோர்பைன் என்ற அதிக அளவில் செலுத்தி கொன்றிருப்பதுதெரிய வந்திருக்கிறது.
இது குறித்த புகார் வந்தவுடன் அவர் அந்நாட்டு காவல்துறை விசாரணை நடத்தியது. முதல் கட்ட விசாரணையில்ஷிப்மேன் அதிக அளவில் போதை மருந்தை செலுத்தி 15 பெண் நோயாளிகளை கொன்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த குற்றத்திற்காக சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி அவருககு ஆயுள் சிறை தண்டனைகொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் ஷிப்மேன் டாக்டராக பணிபுரிந்த 1974-ம் ஆண்டு முதல்1998-ம் ஆண்டுவரை பேரை கொன்றிருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. ஷிப் மேன் 15 பேரைகொன்றதற்காகத்தான் தற்போது தண்டிக்கப்பட்டிருக்கிறார். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை விசாரணைகுழுவினர் போலீசாருக்கு அனுப்பியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications