தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது தி.மு.க: ஜெ
சென்னை:
தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தி.மு.க.அரசு, தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு விடுதலை படை, தமிழர் தேசிய இயக்கம்,தமிழ்நாடு விடுதலை முன்னணி ஆகிய தீவிரவாத இயக்கங்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்த தீவிரவாத இயக்கங்களின் துணையுடன் தி.மு.க.வுக்கு ஆதரவு தருமாறு இன்டர்நெட் மூலம் பொதுமக்களின் ஓட்டுக்களை பெற முயற்சிக்கிறது.
முதல்வர் கருணாநிதி தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதலிருந்து வெளிவர வேண்டும். மக்கள் விரோத செயல்களிலும் தி.மு.க.ஈடுபட்டு வருகிறது.தி.மு.க.ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் தலைவிரித்தாடுகிறது.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் ஒரு நாடகம். ராஜ்குமாரைக் கடத்த வேண்டும் என்று வீரப்பனுக்கு ஆலோசனை வழங்கியவரே கருணாநிதிதான் என்றுகுற்றம் சாட்டியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications