வங்கதேசத்தில் கடுங்குளிர்: 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
வங்கதேசத்தில் ஏற்பட்ட கடுங்குளிரில் சிக்கி 11 பேர் இறந்தனர் என்று அங்கு வெளியாகிய பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டாக்காவிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராங்க்பூர் மாவட்டத்தில் 8 பேர் கடுங்குளிரில் இறந்தனர். மேலும் கடுங்குளிரினால் பஸ்போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. கொட்டும் மழையினால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. க்யூரிகிராம் டவுனில் 5 டிகிரிகுறைவான வெப்பநிலையே நிலவுகிறது. இதனால் அங்கு குளிர் தாங்காமல் 3 பேர் இறந்தனர். மேலும் இறந்தவர்கள் அனைவரும் முதியவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications