ஜன.9 ம் தேதி நள்ளிரவு சந்திர கிரகணம்
டெல்லி:
வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த கிரகண காட்சியை பார்க்கலாம்.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திர கிரகணம் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு12.12.மணிக்கு தொடங்கும் கிரகணம் புதன்கிழமை அதிகாலை 3.29 மணி வரை நீடிக்கும். இந்தியா முழுவதும் கிரகணத்தைப் பார்க்க முடியும்.
கிரகண காட்சி மேற்கு ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, கிரீன்லாந்து, வடக்கு கனடா, அலாஸ்கா ஆகிய பகுதிகளில் காணலாம்.கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பூஜைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கல்யாண உற்சவம், பிரத்யேக கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை ஆகிய பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்குள்முடிக்கப்படும். பிற பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications