சின்னபிள்ளைக்கு பொற்கிழி வழங்குகிறது தமிழக அரசு
சென்னை:
பிரதமரால் ஜீஜாபாய் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட சின்னபிள்ளைக்கு தமிழக அரசு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறது.
சமூகநலப் பணியில் சிறப்பாக சேவை செய்ததற்காக இந்தியாவில் 5 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பிரதமர் வாஜ்பாய் விருது வழங்கிபாராட்டினார்.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த சின்னபிள்ளை என்ற பெண்மணிக்கு ஜீஜாபாய் விருது வழங்கி பிரதமர் கவுரவித்தார். சின்னபிள்ளையின் காலை கும்பிட்டார். இந்தசம்பவம் அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்தது. அந்த பெண்மணி இப்போது முக்கிய பிரமுகராக அனைவராலும் கருதப்படுகிறார்.
தற்போது தமிழக அரசு அவருக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறது. இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்த மாதம் நடைபெறும் திருவள்ளுவர் தின விழாவில் முதல்வர் கருணாநிதி சின்னபிள்ளைக்கு பொற்கிழி வழங்கி பாராட்டுகிறார் எனகூறப்பட்டிருக்கிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications