அ.தி.மு.க.வுக்கே ஆதரவு: கவுடா
சென்னை:
சட்டசபை தேர்தலில் எங்களுக்கு சீட் கொடுக்கவிட்டாலும் அ.தி.மு.க.வை ஆதரிப்போம் என தேவே கவுடா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா கட்சியின் தலைவருமான தேவேகவுடா சென்னையில் சனிக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர்பேட்டியின் போது கூறியதாவது:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மதவாத கட்சிகளை எதிர்ப்பதே எஙகள் லட்சியம். தமிழகத்தை பொறுத்த வரை காங்கிரஸ் கட்சியும் எங்கள்கட்சியைப் போல் சிறிய கட்சிதான். அவர்கள் தி.மு.க.வுடன் சேரலாமா அல்லது அ.தி.மு.க.வில் சேரலாமா என்ற சிந்தனையில் உள்ளனர்.
எங்கள் கட்சி இதுவரை சட்டசபையில் இடம் பெறவில்லை. சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவரும் பா.ஜ.க.வில் இணைந்து விட்டார்.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க மாட்டோம்.மதவாத கூட்டணியை ஓய மாட்டேன் எனஜெயலலிதா கூறியிருக்கிறார். அவர் அந்த உத்தரவாதத்ததை நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். எங்களுக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் நாங்கள் அ.தி.மு.க.வைஆதரிப்போம் தி.மு.க., பா.ஜ. கூட்டணியை தோற்கடிக்க தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என அவர் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications