அலைபாயுதே மாதவனுடன் விருந்து சாப்பிட தயாரா?
சென்னை:
நடிகர் மாதவனுடன் விருந்து சாப்பிடும் வாய்ப்பை ட்யூக்ஸ் பிஸ்கட் நிறுவனம் வழங்குகிறது.
அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழத் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் மாதவன். அவர் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் என்னவளே.
மாதவனுடன் விருந்து சாப்பிடுவதற்கு இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. என்னவளே படத்தில் நடித்த மாதவனுடன் சாப்பிட வாங்கஎன்று ரவி புட்ஸ் நிறுவனம் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
இதற்கு ரசிகர்கள் செய்ய வேண்டியது: என்னவளே படத்தில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தை ஒரு காகிதத்தில் எழுதி எழுதுபவரின் பெயர், முகவரிஇவற்றுடன் மூன்று ட்யூக்ஸ் பிஸ்கட் கவருடன் பதில் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ஸ்வீட் லெட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
எண், 5,எம்.டி.எச்., ரோடு,
வில்லிவாக்கம்,
சென்னை- 600 049.
இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிக்கு மாதவனுடன் விருந்து சாப்பிடும் வாய்ப்புகிடைக்கும்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications