தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர்?
சென்னை:
தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.
தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் இருந்து வருகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, தங்கபாலு ஆகியோர் ஏற்கனவே டெல்லி சென்று, சோனியா காந்தியைச் சந்தித்துதமிழக காங்கிரஸ் கட்சித் தலைவரை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர இருப்பதால் தமிழககாங்கிரசில் கோஷ்டி பூசல் தொடருவதை சோனியா விரும்பவில்லை என்று தெரிகிறது.
எனவே தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவரை நியமிக்க சோனியாகாந்தி முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டுநாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம், தண்டாயுதபாணி, அன்பரசு மற்றும் கோவை செல்வராஜ் ஆகியோரில்யாராவது நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications