வக்கீல்கள் போராட்டம்: நீதிமன்றங்கள் ஸ்தம்பிப்பு
சென்னை:
வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து திங்கள்கிழமை வக்கீல்கள் வேலை நிறுத்தம் செய்ததால் தலைநகர்சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.
முதலாவது தேசிய நீதித்துறை ஊதியக் கமிஷன், தனது பரிந்துரையில் நீதிமன்றங்கள் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும். ஏனெனில் நிலுவையில் இருக்கும்வழக்குகளை ஆறு நாட்கள் வேலை செய்தால் மட்டுமே விரைவில் முடிக்க முடியும். அதனால் நீதிமன்றங்கள் இந்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 30 நாட்கள் கோடை விடுமுறையை 15 நாட்களாக குறைக்கப்பட்டதையும், வேலை நேரத்தை இன்னும்அதிகரித்ததை எதிர்த்தும் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் வாரத்தில் வேலை நாட்களை ஐந்து நாட்களாகக் குறைக்க வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்துப் போராட்டம் நடத்தினர்.இதனால் தமிழகம் முழுவதும் நீதிமன்றப்பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications