60 இடங்களில் பா.ஜ.க.வுக்கே வெற்றி
வேலூர்:
தமிழக சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 60 இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேலூரில் நடந்த பா.ஜ.க.மாநில தேர்தல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
விளையாட்டுத் துறைக்காக அடுத்த ஆண்டில் கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 381 கிராம பள்ளிகளில் விளையாட்டுமைதானம் அமைக்க மாநில அரசு நிதி கோரியது. அதன்படி முதற்கட்டமாக 32 பள்ளிகளில் மைதானம் அமைக்க ரூ 50 லட்சம் ஒதுக்கப்படவுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய பயிற்சி இளைஞர் முன்னேற்ற மையம் மேலும் திறம்படசெயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் 60 இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் அவர்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications