புஷ் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாஷிங்டன்:
எலக்டோரல் ஓட்டுக்கள் எண்ணிக்கை சரிபார்த்து அமெரிக்க காங்கிரஸ் சபை அளித்த சான்றிதழ் மூலம் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 7 ம் தேதி அமெரிக்காவில் தேர்தல் நடந்தது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், தற்போது துணை அதிபருமானஅல்கோர் 266 எலக்டோரல் ஓட்டுக்களையும், குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ் 271 ஓட்டுக்களையும் பெற்றனர்.
மிகக்குறைந்த எலக்டோரல் ஓட்டுக்களில் தோல்வியடைந்ததால், மீண்டும் மாகாண ஓட்டுக்களை எண்ண வேண்டும் என்று ஃபுளோரிடா நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார் அல்கோர். அதை எதிர்த்து புஷ்ஷூம் வழக்குத் தொடர்ந்தார்.
அதற்குப்பின் அந்நாட்டு உச்சநீதிமன்றம் புஷ்ஷின் வெற்றியை உறுதிப்படுத்தியது. மேலும் வழக்குத் தொடரக்கூடாது என்று அல்கோருக்கும்உத்தரவிட்டது.
இந்நிலையில், எலக்டோரல் ஓட்டுக்களை சரிபார்த்து காங்கிரஸ் சபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் புஷ்ஷின் வெற்றி உறுதியாகியுள்ளது. தற்போதுபுஷ்ஷின் வெற்றியை அமெரிக்க தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications