வங்கியைக் கலக்கிய வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலுள்ள வெளிநாட்டு வங்கி ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என கிளம்பியபுரளியையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரையில் அருகில் இருக்கும் கிரின்ட்லேஸ் வங்கியில் வெடிகுண்டுவெடிக்கும் என வந்த தகவலை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது புரளிஎன தெரிந்தது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கிரின்ட்லேஸ் வங்கிக்கு அடையாளம் தெரியாதஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த வங்கியில் வைக்கப்பட்டுள்ளவெடிகுண்டு காலை 11 மணிக்கு வெடிக்கும் என கூறினார்.
தகவல் அறிந்த பின் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அந்த இடத்திற்கு விரைந்துவந்து வங்கி முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும்கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி












Click it and Unblock the Notifications