பு.நீ.க.மாநாட்டில் வெடிகுண்டு மிரட்டல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேராணம்பட்டில் நடந்த புதிய நீதிக்கட்சி மாநாட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து மாநாடு நடந்து கொண்டிருக்கும் இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதிய நீதிக் கட்சியின் பேரணாம்பட்டு தொகுதி மாநாடு திரு.வி.க.நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் மற்றும்தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த நிலையில் மாநாட்டுக்கு ஒலி- ஒளி அமைத்து இருந்த பி.ஆர்.சி. அலுவலகத்துக்கு ஒரு மர்ம போன் வந்தது. போனில் பேசியவர் தனது பெயர் அக்தர்என்றும், மாநாட்டில் வெடிகுண்டு வைப்போம் என்றும் கூறினார்.
இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து சோதனை நடத்திய போது வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்று தெரியவந்தது. இருப்பினும் மாநாடு நடந்து கொண்டிருந்த இடம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications