அஞ்சல் வழியில் இ- காமர்ஸ்
சென்னை:
தொலை தூரக் கல்வி மூலம் இ காமர்ஸ் சான்றிதழ் படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர்வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
சிங்கப்பூரில் உள்ள எச். எம்.எச். சர்வதேச கல்வி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இ காமர்ஸ் தொலை தூரக் கல்வியை வழங்க அண்ணாமலைப்பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
சிங்கப்பூரில் தொலை தூர இ காமர்ஸ் கல்வி கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. அது நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அடுத்த மாதம்முதல் தொடங்கவிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் புரட்சியை கருத்தில் கொண்டு இந்த கல்வியை வழங்க அண்ணாமலைப்பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் டெல்லி, பெங்களூர், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்பட 14 இடங்களில் தகவல் தொழில்நுட்ப மையம் இதற்காக நிறுவப்படும்.
ஒவ்வொரு பாடத்திட்டமும் 400 மணி நேரம் நடக்கும். அதாவது தினமும் 3 மணி நேரம் வகுப்புக்கள் நடக்கும். இந்த இ காமர்ஸ் சான்றிதழ் படிப்பை படித்துமுடித்தவர் ஒருவர் டிசைனராகவோ அல்லது டெவலப்பராகவோ ஆக முடியும்.
இந்த இ காமர்ஸ் சான்றிதழ் படிப்பில் வெப் டிசைனிங், சிஸ்டம் புரோக்கிராமிங், டெவலப்மென்ட், ஜாவா, ஏ.எஸ்.பி. போன்ற படிப்புக்களைப் படித்துப் பயன்பெறலாம் என்றார்.
யு.என்.ஐ
-
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications