வழக்கறிஞர் போராட்டம் .. பாண்டி.யில் தொடர்ந்து நீதிமன்றங்கள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டதால் திங்கள்கிழமையும் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஜனவரி 4-ம் தேதி முதல் இந்த போராட்டம் நடந்து வருகிறது. நீதித்துறை ஊதியக் கமிஷனின் அறிக்கையைஎதிர்த்து அவர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த அறிக்கையில், விடுமுறை அளவு 25 நாட்களிலிருந்து, 15 நாட்களாக குறைக்கப்பட வேண்டும் என்றுபரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் பணி நேரம் அதிகரிக்கப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications