நெடுமாறனை கைது செய்ய கோரிக்கை
திருச்சி:
நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் பிடியிலிருந்து மீட்டு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைக் கைது செய்ய வேண்டும் என்று சமூக நீதிக்கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் திருச்சியில் சமீபத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வீரப்பன் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் என்றார்.அவருக்கு வீரப்பன் பதுங்கியிருக்கும் இடம் குறித்து நன்கு தெரியும். அதனால் அவரைக் கைது செய்ய வேண்டும்.
ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாது என்று சிலர் பேசி வருகிறார்கள். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்று மும்பைஹைகோர்ட் சமீபத்தில் கூறியது. ஜெயலலிதா தேர்தலில் நின்று கண்டிப்பாக வெற்றி பெறுவார்.
அ.தி.மு.க.வுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே புதிய கூட்டணி என்றும் சிலர் புரளியைக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எதுவும்இல்லை. ஜெயலலிதா ஏற்கனவே இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
திருச்சியில் பாய்லர் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்றார் ஜெகவீரபாண்டியன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications