ராஜீவ் கொலைக்குற்றவாளி நளினிக்கு கம்ப்யூட்டர் ஆசை
வேலூர்:
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பெண் கைதி நளினி கம்ப்யூட்டர் கல்வி கற்க விருப்பம்தெரிவித்துள்ளார்.
வேலூர் பெண்கள் சிறையில் தேசிய பெண்கள் கமிஷன் தென்னிந்திய பொறுப்பாளர் சாந்தா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு கல்வி அளிக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. விசாரணை கைதிகளுக்கு வழக்குகள் தொடர்பானபட்டியல் தயாரித்து சிறை வளாகத்திலேயே விசாரணை நடத்த வேண்டும்.
வேலூர் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, இந்திராகாந்தி திறந்தவெளிபல்கலை மூலம் கம்ப்யூட்டர் கல்வி கற்க விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார். அவரது கல்விக்கு ஏற்பாடு செய்யப்படும். பெண்குற்றவாளிகளுக்கு தண்டனை முறையை மாற்ற வேண்டும்.
பெண்கள் நலுனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் திருப்திகரமாக உள்ளதா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications