வள்ளுவர் சிலைக்கு வாழ்வு கிடைக்குமா?
பெங்களூர்:
பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை எவ்வளவு விரைவில் திறக்க முடியுமோ அவ்வளவு விரைவில் திறக்க கர்நாடக அரசு முயற்சிசெய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், கர்நாடக அரசைக் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பெங்களூரில் நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது பற்றி இரு மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு வழங்க இரு மாநிலஅரசுகளும் சம்மதித்தால், வீரப்பன் சரணடைவது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். வீரப்பன் மனித நேயம் மிக்கவர்.
இப்போது வீரப்பன் காட்டில்தான் இருக்கிறாரா என்பது குறித்து அதிரடிப்படை தலைவரிடம் தான் கேட்க வேண்டும். ஏனெனில் அவர்தான் இப்போதுகாட்டில் இருக்கிறார்.
வீரப்பன் வைத்த கோரிக்கைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இல்லை. வீரப்பனுடன் இருக்கும் மாறன் இந்தியக் குடிமகன். இந்தியாவில்உள்ள தமிழர்களுக்கும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் முடிச்சுப் போடுவது சரியல்ல.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்க கர்நாடக அரசு வெகு விரைவில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தமிழர் தேசிய இயக்கம் அரசியல் கட்சி. தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்காக போராடுவதற்கு ஆரம்பிக்கப்பட்டஇயக்கம் இது. எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றார் நெடுமாறன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications