இன்டர்நெட் மயமாகிறது பாரதியார் பல்கலை.
கோவை:
பாரதியார் பல்கலைக் கழகம் முழு இன்டர்நெட்மயாமாகிறது. இதனால் அனைத்து கல்லூரிகளும்ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படும். விரைவில் "ஆன்லைன் லைப்ரரி ஒன்றை பல்கலைக் கழகம் நிறுவ உள்ளதுஎன பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னாசி முத்து தெரிவித்தார்.
கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னாசி முத்து நிருபர்களுக்கு அளித்த போட்டியில்கூறியதாவது:
பாரதியார் பல்கலைக் கழகத்தில் புதிதாக 6 பட்டப்படிப்புகள் துவங்கப்படவுள்ளன. இந்தப் பட்டப்படிப்புகள்அனைத்திலும் புதிதாக தகவல் தொழில்நுட்பப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. எம். எஸ்.சி தகவலியல், எம்.எஸ்.சிதொழில்சார்ந்த உயிரிய தொழில்நுட்பம், எம்.எஸ்சி மொபைல் கம்யூனிகேஷன், எம்.எஸ்சி மருத்துவ இயற்பியல்,எம்.எஸ்.சி நிதி மற்றும் கம்ப்யூட்டர் இயல், எம்.ஏ கல்வி தகவல் தொடர்பு ஆகும்.
இந்தக் கல்வி பெறும் இதே ஆண்டில் இன்னொரு பட்டப்படிப்பிற்கும் பல்கலைக் கழகம் அனுமதி வழங்குகிறது. 3ஆண்டுகள் படிக்கும் மாணவர்கள், மேலும் ஒரு ஆண்டு படித்தால், புதிய பட்டம் வழங்கப்படும்.
மேலும், இந்தக் கல்வி முறை பாரதியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட இன்ஜினியரிங், கலை அறிவியல்கல்லூரிகளுக்கும் பொருந்தும். பாரதியார் பல்கலைக் கழகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும்கம்ப்யூட்டர்மயமாகிறது.
மேலும் பல்கலைக் கழக விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் விடுதி, செனட், ஆசிரியர் விடுதி,போன்றவை கட்டப்படவுள்ளது. இதற்காக 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications