ராமேஸ்வரத்தை நோக்கி மீண்டும் அகதிகள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திற்கு மீண்டும் அகதிகள் வருகை தொடங்கியுள்ளது.
இலங்கையில் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும்சண்டையினால் ஏராளமான அகதிகள் அங்கிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த மாதம் 25 ம் தேதி கடைசியாக அகதிகள் வந்தனர். அதன் பிறகு கடந்த சனிக்கிழமை 21 அகதிகள் படகுமூலம் ராமேஸ்வரம் வந்தனர். அவர்களில் 10 பேர் ஆண்கள். 6 பேர் பெண்கள். மற்றவர்கள் குழந்தைகள்.
இவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தலா ரூ 1500 படகு கட்டணம் செலுத்தி தனுஷ்கோடிஅரிச்சமுனை கடற்கரை பகுதியில் வந்து இறங்கினார்கள்.
அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்றனர். அவர்களிடம் போலீஸாரும், பிற அதிகாரிகளும் தீவிர விசாரணைநடத்தி பின்னர் அவர்களை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications