ஆட்சி மாற்றம் வரும்.. சந்திரசேகர்
சேலம்:
வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிரகாசமான வாய்ப்பு உள்ளது என முன்னாள்பிரதமர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் உள்ள ஏற்காட்டில் ன்னாள் பிரதமர் சந்திரசேகர் தங்கியுள்ளார். இவரை நண்பர் என்ற முறையில்சசிகலாவின் கணவர் நடராஜன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்குப் பிறகு நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னாள் நண்பர் என்ற முறையில் ஏற்காட்டில் தங்கியுள்ள முன்னாள் பிரதமர் சந்திரசேகரை நான் சென்றுசந்தித்தேன். அவர் தமிழகத்தில் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகத்தெரிவித்துள்ளார்.
தி.மு.க அரசு கடந்த நாலரை ஆண்டுகளாக என் மீது வழக்குப் பதிவு செய்ய தேவையான அத்தனைமுயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், எந்த வழக்கும் என் மீது அவர்கள் போட இயலவில்லை.எனவே, சசிகலா 985 கோடி ரூபாயை வெளிநாட்டில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்திருப்பதாகப் பேசிவருகின்றனர். இதை வைத்து வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டிற்கே செல்லாத சசிகலா எப்படி வெளிநாட்டில் பணத்தைக் கொண்டு போய் போட முடியும் என்றார்நடராஜன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications