பாக். செல்கிறது இந்திய உயர்மட்டக் குழு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இந்தியாவின் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன்கள், கடற்படை, விமானப்படை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் வரும் வெள்ளிக்கிழமைபாகிஸ்தான் செல்கின்றனர்.
இந்தப் பயணத்தின் போது முக்கிய விஷயங்கள் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.
இந்திய உயர்மட்டக் குழுவில் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் தீக்ஷித், ஓய்வு பெற்ற பேராசிரியர் மாட்டின் சுபேரி, விமானத்துறை முன்னாள்ஏர் மார்ஷல் மெஹ்ரா உள்பட பலர் உள்ளனர்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் தங்கும் இந்திய உயர்மட்டக் குழு அதிகாரிகள் அங்குள்ள மூத்த அரசியல் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துவார்கள்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications