மேட்ச் ஃபிக்சிங்..வடேகரிடம் மாதவன் விசாரணை
டெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி மாதவன், அஜீத் வடேகரை விசாரணை செய்தார்.
மேட்ச் ஃபிக்சிங் தொடர்பாக சி.பி.ஐ. குற்றம் சுமத்திய இந்திய கிரிக்கெட் வீரர்களை விசாரிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால்நியமிக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் மாதவன், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும்,முன்னாள் இந்திய கிரிக்கெட் அணயின்பயிற்சியாளருமான அஜீத் வடேகரை திங்கள்கிழமை காலை டெல்லியில் இருக்கும் பெரோஷ்ஷா கோட்லா மைதானத்தில் விசாரணை செய்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கபில்தேவையும், அஜீத் வடேகரையும் மேட்ச் ஃபிக்சிங் தொடர்பாக விசாரணை செய்யுமாறு கேடடுக்கொண்டது. அதன் படி முதலில் அஜீத் வடேகரிடம் விசாரணை நடந்தது.
இது குறித்து மாதவன் கூறுகையில், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டபடி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர்களை விசாரித்துஇந்த மாதத்திற்குள் கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை சமர்பிக்க இருக்கிறேன் என கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications