டெல்லி - கோவை விமானம்லேட்

Subscribe to Oneindia Tamil

கோவை:

தலைநகர் டெல்லியில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக கோவைக்கு வந்த விமானங்கள் கால தாமதமாக வந்துசேர்ந்தன.

கோவையிலிருந்து மும்பை, டெல்லிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானங்கள் சென்றுவருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த விமானங்கள் கோவைக்கு உரிய நேரத்தில் திரும்பவில்லை. இதனால்பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் மூடுபனி ஏற்பட்டுள்ளது. இந்த பனி காரணமாக டெல்லியில் கடுங்குளிர் நிலவுகிறது.மேலும், இங்கு பனி மூட்டம் காரணமாக விமான ஓடுபாதை சரியாக தெரிவதில்லை. எனவே இதனால் அங்கிருந்துபுறப்படும் விமானங்கள் பல மணி நேரம் கால த ாமதமாக கோவை வந்து சேர்கின்றன.

கோவைக்கு ஜனவரி 8ம் தேதி வந்த விமானங்கள் 6 மணி நேரம் காலதாமதமாக வந்து சேர்ந்தது. இதனால்பயணிகளின் உறவினர்கள் பலர் விமான நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+