இந்தியாவைப் புகழ்கிறது சீனா
பீஜிங்:
ஆசியாவிலேயே மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா, உலகளவில் சர்வதேச விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சீனா புகழ்ந்துள்ளது.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை முதல் 17 ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சீனாவின் மூத்த தலைவர் லீ பெங் கூறியதாவது:
தெற்காசியாவில் மிகப்பெரிய நாடு இந்தியா. சர்வதேச அளவிலும், பிராந்தியா அளவிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும். இந்தியாவுடன் நட்புறவைமேம்படுத்துவதை சீனா விரும்புகிறது. இரு நாடுகளுக்கிடையே நட்புறவை மேம்படுத்துவதே எனது குறிக்கோள்.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் சுற்றுப்பயணம் செய்தேன். இந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் மட்டுமின்றி, இந்தியா- சீன நாடுகளில் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தொழில்நுட்ப துறையிலும் அபரிமிதமான முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியா மேலும் பலதுறைகளில் வளர்ச்சியடையும். இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் வாஜ்பாய் தவிர, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப்பேசவுள்ளேன் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications