எண்ணெய் உற்பத்தி: இந்தியா-வியட்நாம் ஒப்பந்தம்
ஹனோய்:
எண்ணெய் உற்பத்தி, ஆட்டோமொபைல் மற்றும் வர்த்தகத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என இந்தியாவும், வியட்நாமும் ஒப்பந்தம்செய்து கொண்டன.
இதற்கான மூன்று ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. இந்த மூன்று ஒப்பந்தங்களும் வியட்நாம் சென்றுள்ள பிரதமர் வாஜ்பாய்தலைமையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தங்கள் படி, விதேஷ் எண்ணெய் உற்பத்தி மற்றும் இயற்கை வாயு கழகம் வியட்நாமில் 234 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இந்தஒப்பந்தத்தில் விசேஷ் நிறுவனமும், வியட்நாம் பெட்ரோலிய வளர்ச்சிக் கழகமும் கையெழுத்திட்டன. இதையடுத்து ஆட்டோமொபைல் மற்றும்வர்த்தகத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
முன்னதாகக் கடந்த வருடம் வியட்நாமில் உள்ள ரான்பாக்சி பாரமசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தார் மிகப்பெரிய மருந்துப் பொருட்கள் விற்பனைக் கூடம்ஒன்றைத் தொடங்கியிருந்தனர்.
அந்த விற்பனைக் கூடத்தின் மருந்துப் பொருட்கள் தயாரிப்புப் பிரிவை பிரதமர் வாஜ்பாய் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். மருந்துப் பொருட்கள்விற்பனைக் கூடத்திற்காக ரூ 4 மில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications