எம்.ஜி.ஆர்.பிறந்தநாள்..7 நாட்கள் விழா
சென்னை:
எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழாவை ஒரு வாரம் கொண்டாட அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
எம்.ஜி.ஆரின் 84 வது பிறந்தநாள் விழா வரும் 17 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை ஒரு வார காலம் கொண்டாடப்படும்.
இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர்.உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்புக்கள் வழங்கியும், ஏழைகளுக்கு உதவிகள் செய்தும் அவரின்பிறந்த நாளைக் கொண்டாட வேண்டுமென தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த ஒரு வார கால பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது அனைத்து மாவட்டங்களிலும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தவும்அ.தி.மு.க.முடிவு செய்துள்ளது. இந்தப் பொதுக் கூட்டங்களை எம்.ஜி.ஆர்.மன்றம், ஜெயலலிதா பேரவை மற்றும் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள்கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications