மார்க்ஸ்சிஸ்ட் கம்யூ. கட்சியால் ஜனநாயகத்துக்கே இழுக்கு..பாஜக
பாண்டிச்சேரி:
கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் வன்முறையைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் ஜனநாயகத்தில் கருப்புப் புள்ளிவிழுந்து விட்டது என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நரேந்திர மோதி குற்றம்சாட்டியுள்ளார்.
பாண்டிச்சேரியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மேற்கு வங்காள மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள கார்பேட்டா பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மேல் கம்யூனிஸ்ட்தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். திரிணாமூல் காங்கிரஸார் பந்த் நடத்தியபோது 18 திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்துசி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
அரசியல் லாபத்துக்காக அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்படுவது மிகவும் பரிதாபத்துக்குரிய விஷயமாகும்.
ஜம்மு காஷ்மீரில் முழுவதுமாக தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் என்பது மட்டும் மத்திய அரசின் குறிக்கோள் அல்ல. அங்கு அமைதியைஏற்படுத்துவதும் மத்திய அரசின் குறிக்கோளாகும்.
பாண்டிச்சேரியில் வரும் தேர்தலில் எந்தக் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது. தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும்ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி பங்கு கேட்கும் என்றார் நரேந்திர மோதி.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications