21 அகதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கை இலுப்பைக்கடவு பகுதியில் இருந்து 12 குடும்பங்களைச் சேர்ந்த 21 அகதிகள் தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரைக்கு வந்துள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்த பின்னரும் கூட இலங்கை ராணுவ வீரர்கள் தமிழர்கள் வசித்து வரும் பகுதிகளில் தாக்குதல் நடத்திவருகிறார்கள்.
இதனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் அகதிகளாக படகுகள் மூலம் தமிழகத்திற்குக் குடும்பத்துடன் வந்து கொண்டு இருக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை இலுப்பைக்கடவு பகுதியில் இருந்து 12 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரைக்குவந்தனர்.
கரைக்கு வரும்போது இந்திய கடற்படை ரோந்து படகு, அகதிகள் படகை மடக்கிப் பிடித்தது.
அங்கு அகதிகளை இறக்கி விசாரித்தனர். பின்னர் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு அகதிகள் மண்டபம் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அகதிகளை ஏற்றி வந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications