பொங்கல் ஸ்பெஷல்.. தியேட்டரில் 5 காட்சிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொங்கல் திருநாளை முன்னிட்டு சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் காட்டலாம் என தமிழக அரசுஅனுமதியளித்துள்ளது.
வரவிருக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நிரந்தர மற்றும் பகுதி நேரதியேட்டர்களில் 5 காட்சிகள் காட்ட அனுமதி தர வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தமிழகஅரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
தமிழக இந்த கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதி அளித்துள்ளது. இதன் படி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரைதிரையரங்குகளில் 5 காட்சிகள் காட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் திரையரங்குகள் 14,15,16-ம் தேதிகளில் காலைக் காட்சிகளாகவும், 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரைபகல் காட்சிகளாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர், கேளிக்கை வரி அதிகாரி ஆகியோரிடம் தகவல் தெரிவித்துகாட்டும் படி உத்தரவிடப்பட்டிருக்கிறது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications