இந்தோனேசியாவில் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா:
தெற்காசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் வாஜ்பாய் புதன்கிழமை இந்தோனேசியா தலைநகர் ஜார்த்தா சென்றடைந்தார்.
அவருக்கு அங்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தெற்காசிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தும் வகையில் வாஜ்பாய் வியட்நாம் சென்றார்.அங்கிருந்து அவர் புதன்கிழமை இந்தோனேசியா சென்றார்.
இந்தோனேசியா சென்ற வாஜ்பாயை ஜகார்த்தா விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் அப்துர் ரஹ்மான் வரவேற்றார். இந்தோனேசியாவுக்கு 14ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் செல்வது இதுவே முதல்முறை.
முன்னதாக ஜார்தாவில் பிரதமர் வாஜ்பாயும், இந்தோனேசிய அதிகாரிகளும் வியாழக்கிழமை முதல் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications