ஆஜ்மீரில் 50 மயில்கள் மர்ம சாவு
Subscribe to Oneindia Tamil
ஆஜ்மீர்:
அஜ்மீர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீரென இறந்துள்ளன.
ஆஜ்மீர் மாவட்டத்தின் புபாகியா கிராமத்திற்கு அருகே 50-க்கும் அதிகமான மயில்கள்திடீரென இறந்துள்ளன. வயல்களில் தூவப்பட்டிருந்த பூச்சிகொல்லிகளைசாப்பிட்டதால் மயில்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இறந்த மயில்கள் பிரேத பரிசோதனைக்காக வனத்துறையினரால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனை முடிந்ததும் மயில்கள் இறந்ததற்கானஉண்மையான காரணம் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications