ஐக்கிய அரபு எமிரேட்டில் கால் பதிக்கிறது தாஜ் ஹோட்டல்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
தாஜ் ஹோட்டலை நடத்தி வரும் இந்தியன் ஹோட்டல் நிறுவனம் (ஐ.எச்.சி) துபாயில் இருக்கும் 250 அறைகள் கொண்ட 5 நட்சத்திர ஹோட்டலைநிர்வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐ.எச்.சி தாஜ் பேலஸ் ஹோட்டலை யுஏஇ-ன் 1.1. தினார் பில்லியன் முதலீட்டில் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாத துவக்கத்தில் திறக்க உள்ளது.
இதுதான் தாஜ் ஹோட்டலுக்கு யுஏஇ-ல் கிடைத்திருக்கும் முதல் 5 நட்சத்திர ஹோட்டலாகும். ஐ.எச்.சி இரண்டு ஹோட்டல்களை துபாயில் நிர்வாகித்துவருகிறது. இந்நிலையில் ஐஎச்சி-ககு பெஹ்ரைனிலும், எகிப்திலும் புதிய வாணிகம் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications