இந்தியா - இந்தோனேசியா 5 ஒப்பந்தங்களில் கையெழுத்து
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா:
நாட்டின் பாதுகாப்பு உள்பட 5 ஒப்பந்தங்களில் இந்தியாவும், இந்தோனேசியாவும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.
பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்தோனேசிய அதிபர் அப்துர் ரஹ்மான் வாஹித் தலைமையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
பாதுகாப்பு ஒப்பந்தப்படி, இந்தோனேசியாவுக்கு கடற்படை உதவிகள் அனைத்தையும் இந்தியா அளிக்கும். அதாவது பழுதாகிப்போன கப்பல்கள்,படகுகள் மற்றும் விசைப்படகுகளை சரிபார்க்க இந்தியா உதவி புரியும். பாதுகாப்பு ஒப்பந்தப்படி தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் இரண்டுநாடுகளும் இணைந்து செயல்படும்.
பாதுகாப்பு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானபோது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அஜித் பாஞ்சா இந்தோனேசியா பாதுகாப்பு அமைச்சர்மொகபத் ஆகியோர் இருந்தனர்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications