துப்பாக்கி தவறுதலாக சுட்டு வேட்டைக்காரர் காயம்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் சன்னவார் என்ற கிராமத்தில் வேட்டையில் ஈடுபட்டிருந்தவரின்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் காயமடைந்தார்.

புதன்கிழமை இரவு ஆறுமுகம் என்பவர் ஐயர் சேர்வை என்பவரிடம் வேட்டைத்துப்பாக்கியை வாங்கிக் கொண்டு வேட்டைக்குக் கிளம்பினார்<.>

பெரம்பலூர் மருத்துவமனையில் ஆறுமுகம் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கிஉரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+