கோவையில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் பொது அமைதிக்கு ஊறு விளைவித்த 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை பி.கே புதூரைச் சேர்ந்தவர் குமார் (30). இவர் கோகுலம் காலனியில் மாமூல் வசூலித்து கடைகளில் அட்டகாசம் செய்து வந்தார். இதேபோன்று பல்லடத்தைச் சேர்ந்த பவுன் (24) என்பவரும் பல்வேறு திருட்டுக்கள் உட்பட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.
சென்னிமலையாம்பாளையத்தைச் சேர்ந்த கோபால் (38), என்பவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுசிறையில் இருந்தனர்.
தொடர்ந்து இவர்கள் குற்றத்தில் ஈடுபட்டதால், மாவட்ட எஸ். பி., இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையின் பேரில், 3 பேரையும் மாவட்ட கலெக்டர் சந்தானம், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications