சந்திரிகாவின் புதிய திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
கொழும்பு:
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடனோ அல்லது இல்லாமலோ புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சமீபத்தில்பாரிசில் அதிபர் சந்திரிகா கூறியதற்கு எதிர்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய தேசிய கட்சி துணை தலைவர் தயா பெல்போலா கூறியதாவது:
மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடனோ அல்லது ஆதரவு இல்லாமலோ புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அதிபர் சந்திரிகா கூறியதுதவறாகும். இதற்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவு தெரிவிக்க மாட்டோம்.
ஏனெனில் இது நாட்டின் எதிர்காலத்துக்கே பேராபத்து விளைவிக்கக் கூடியதாகும். பாரிசில் அவர் புதிய அரசியல் சட்ட மசோதாவை நிறைவேற்றியேதீருவேன் என்று கூறியிருப்பது மிகப்பெரிய குற்றமாகும் என்றார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய எம்.பி. சமரசிங்கே கூறுகையில் பாரிசில் அதிபர் சந்திரிகா கூறியது சர்வதேச குற்றமாகும். இது குறித்துநாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு ஜனதா விமுக்தி பெருமுனா கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications