சாதனை புரிகிறார் ஸ்டீவ் வாஹ்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்:
சாதனைக்கு மேல் சாதனை நிகழ்த்தவிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டவ் வாஹ் வியாழக்கிழமை இன்னொரு சாதனைநிகழ்த்தவிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் வியாழக்கிழமை தொடங்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகளுடான முதல் ஆட்டம் ஸ்டீவ் வாஹூக்கு 300வது போட்டி.
உலக கிரிக்கெட் வரலாற்றில் 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் 3 வது வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் வாஹ். இதற்கு முன்னர் இந்தப்பெருமையை இந்தியாவின் அஸாரூதீனும், பாகிஸ்தானின் வாசிம் அக்ரமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications