ஐ.நா. வில் நிரந்தர இடம் .. இந்தியாவுக்கு இந்தோனேசியா ஆதரவு
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா:
ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க இந்தோனேசியா முழு ஆதரவு அளிக்கும் என்றுஇந்தோனேசிய அதிபர் அப்துர் ரஹ்மான் வாஹித் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாய் வியட்நாம் மற்றும் இந்தோனேசியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் முதலில்வியட்நாம் சென்று விட்டு புதன்கிழமை இரவு இந்தோனேசியா சென்றார்.
பிரதமர் வாஜ்பாய்க்கு இந்தோனேசியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர்வாஜ்பாயுடன் பேசிய இந்தோனேசிய அதிபர் வாஹித் கூறுகையில், ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்கிடைக்க இந்தோனேசியா முழு ஆதரவு நல்கும்.
காஷ்மீர் பிரச்சனை உள்பட இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இந்தப்பிரச்சனையை இரு நாடுகளும் அமைதியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications