மிசா. பாண்டியன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை (பெயில்) சென்னைஉயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
பாண்டியனின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி என்.தினகர் அளித்த உத்தரவில், விசாரணை தற்போது முதல்கட்ட நிலையிலேயே இருக்கிறது. பாண்டியனும் சரண் அடையாமல் தலைமறைவாக இருக்கிறார். எனவே அவர்முன்ஜாமீன் கோரும் தகுதியை இழக்கிறார் என்றார்.
பாண்டியன் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதுகுறிப்பிடத்தக்கது.
மதுரையைச் சேர்ந்த ஜெயகாளியம்மன் நிதி நிறுவன உரிமையாளர் ஜெகதீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்18-ம் தேதி கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக வரிச்சியூர் செல்வம் என்பவர் போலீஸில்சரணடைந்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் மிசா. பாண்டியன் சொல்லித்தான் கொலை செய்ததாககுறிப்பிட்டார்.
இதையடுத்து மிசா. பாண்டியன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications