சென்னை டூ சேலம் .. சொகுசு பஸ் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து சேலத்துக்கு சொகுசு பஸ்களை விட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
சொகுசுப் பேரூந்தில் உள்ள இருக்கைகள் உயரமாகவும், சாய்வாகவும் இருக்கும். இதனால் பயணிகள் எளிதில் சாய்ந்து ஓய்வாக பயணம்மேற்கொள்ளலாம்.
மேலும் இருக்கைகளின் சாய்வான பகுதியில் திண்டு வடிவமைப்புக்கள் உள்ளதால் பயணத்திற்குப்பின் பயணிகளுக்கு முதுகுவலி ஏற்படாது.
இந்தப் பேரூந்தில் குறைவான சாலை அதிர்வுகள் கொண்ட வசதி செய்யப்பட்டுள்ளது. பயணத்தின் போது இன்ஜின் சப்தம், வெப்பம் போன்றவை பெரிதும்குறைவாக இருக்கும்.
பஸ்சின் நடைபாதை அகலமாகவும், படிக்கட்டுக்கள் அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இன்ஜினுக்கு அருகில் நிற்கக் கூடிய பயணிகளுக்கு வசதியாககூடுதல் இடவசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications